புளோரியன் முண்டேனு
Appearance
புளோரியன் முண்டேனு | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 13, 1990[1][2] வோர்ஸ்பர்க், செருமனி |
தேசியம் | செருமானியர்/ரோமானியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2016–இன்று வரை |
புளோரியன் முண்டேனு (ஆங்கில மொழி: Florian Munteanu) (பிறப்பு: 13 அக்டோபர் 1990 ) என்பவர் செருமானிய நாட்டு நடிகர், மாதிரி மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'ரேஸர் ஃபிஸ்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amos Barshad (14 November 2018) How Dolph Lundgren and Florian Munteanu Brought the Pain to Creed II. Men's Health
- ↑ V.M. Simandan (15 November 2018) Top 10 Facts About Florian "Big Nasty" Munteanu (aka Viktor Drago in Creed II). simandan.com.